looks_one
அழகியின் தனித்துவம்
மிகவும் சுலபமான, வேகமான, இடத்திற்கேற்ப மாறி அமையும் (Easy, fast and flexible) ஆங்கிலம்-தமிழ் ஒலியியல் சொல் இணைப்பே (English-to-Tamil Phonetic Key'mappings) அழகியின் தனிப்பெருஞ்சிறப்பு* ஆகும். இத்தகைய தனித்தன்மை வாய்ந்த 'ஒலியியல் அமைப்பு' (transliteration scheme) மூலம், உங்கள் தமிழ் தட்டச்சு செயல்திறனை (productivity) அழகி இயல்பாய் அதிகரிக்கிறது (அதாவது, குறைந்த நேரத்தில் நிறைய தட்டச்சு செய்ய உதவுகிறது). உதாரணத்திற்கு, 'ஸ்ரீதர்' என்று தட்டச்சிட sridhar, sreedhar, Shreedhar என்று பல வகைகளில் டைப் செய்யலாம் (flexible transliteration). 'நீங்க', 'விஸ்வம்', 'நன்றி', 'கஸ்தூரி', 'பொய்', 'மஞ்சு', 'கற்று' என்று தட்டச்சிட neenga, viswam, nandri, kasthoori, poi, manju, katru என்று அப்படியே இயல்பாக டைப் செய்திடலாம் (easy, natural, intuitive and straightforward transliteration). இது போன்ற உதாரணங்கள் இன்னும் பல. அவற்றை, அழகியை உபயோகிக்கையில் நீங்களே அறிந்துணர்வீர்கள். தேவை இருப்பின், இது தொடர்பாக மழலைகள்.காம் ஆசிரியர் எழுதியுள்ள விளக்கமான உரைகளை இங்கே காணலாம்.
மேற்கூறிய அடிப்படை தனித்துவம் தவிர, மற்ற பல தனித்தன்மை வாய்ந்த வசதிகள்/கருவிகள் அழகியில் உண்டு:
'ஸத்' ஒலிபெயர்ப்பு
'மாற்று' ஒலிபெயர்ப்பு
'இரு திரை' ஒலிபெயர்ப்பு
'தானியங்கி' ஒலிபெயர்ப்பு
ஒலியியல் முறையில், தமிழில் மட்டுமல்லாது, பிற இந்திய மொழிகளான ஹிந்தி (சம்ஸ்கிருதம், மராத்தி, கொங்கனி, ..., ...), தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, பெங்காலி (வங்காளம்), பஞ்சாபி, ஒரியா, அசாமீஸ் முதலியவற்றிலும் தட்டச்சு செய்ய வல்லது.
மேற்கூறியவை பற்றிய விரிவான தகவல்கள் azhagi.com/docs.php பக்கத்தில் உள்ளன.
(*) This uniqueness of Azhagi is amongst non-freeform transliterators only. For details on free-form transliterators, click here.