'அழகி' குறித்து பல பத்திரிகைகள் வெகுவாய்ப் பாராட்டி எழுதி உள்ளன. அழகியின் ஆசிரியர் தொலைக்காட்சி பேட்டிகளும் அளித்துள்ளார். அவற்றில் சில, கீழ்வருமாறு:


The Hindu, June 2002
"அழகி, அதி வேகமான ஆங்கிலம்-தமிழ் ஒலியியல் சொல் இணைப்பு கொண்டு விளங்கி, உபயோகிப்பாளரின் பெரும் நண்பியாக திளைக்கிறது. அழகி, பல்வேறு பரவசமூட்டும் அம்சங்களைக் கொண்டுள்ளது."
| மேலும் படிக்க... |


The Hindu, Nov 2003
"இடர்களுக்கு இடையிலும், தனித்துவப் புதுமை"  
| மேலும் படிக்க... |


Jaya TV, June 2003
ஜெயா தொலைக்காட்சியின் 'காலை மலர்' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அழகியின் ஆசிரியர் பங்கேற்றுள்ளார்.
| படக்கோப்பு |


Sun TV, Aug 2003
சூரிய தொலைக்காட்சியின் 'வணக்கம் தமிழகம்', "நம்ம ஊர் விஞ்ஞானி" எனும் நிகழ்ச்சியின் 50ஆவது பகுதியில் அழகியின் ஆசிரியரை அறிமுகப்படுத்தியது. திரு.விசு அவர்கள் சுதந்திர தினமான ஆகஸ்டு 15, 2003 அன்று நெய்வேலியில் நடத்திய அரட்டை அரங்கம் நிகழ்ச்சியில் அழகியின் ஆசிரியரை "சாதனையாளர்" என அறிமுகம் செய்தார். இந்நிகழ்ச்சியில், அழகியின் அறிமுக செய்முறை விளக்கமும் காண்பிக்கப்பட்டது. இந்த அறிமுக செய்விளக்கம் 19-10-2003 அன்று உலகெங்கிலுமுள்ள பல நாடுகளுக்கு ஒலிபரப்பப்பட்டது. திரு.விசு அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் அழகியின் ஆசிரியர் மிகவும் நன்றிக்கடன் பட்டு விளங்குகிறார்.
| படக்கோப்பு-1 | படக்கோப்பு-2 |


Chennaionline.com, July 2004
"கம்ப்யூட்டர் எஃஸ்பெர்ட்"
| மேலும் படிக்க... |


Nilacharal.com, Nov 2004
"தமிழ் வளர்க்கும் அறிஞர் - அழகி.காம் விஷி"  
| மேலும் படிக்க... |


Mazhalaigal.com, June 2008
"அழகியின் ஆங்கிலம்-தமிழ் ஒலியியல் சொல் இணைப்பு (transliteration scheme) தனித்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு ஒலிக்கும், இயற்கையாக மனதில் தோன்றும் எழுத்துக்களே ஒலியியல் சொல் இணைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
| மேலும் படிக்க... |


அழகி மற்றும் அதன் ஆசிரியர் பற்றிய கட்டுரைகள்/பேட்டிகள் tamiloviam.com, மங்கையர் மலர், கல்கி, ஆனந்த விகடன், டெக்கான் க்ரோனிக்கில், தினகரன், சென்னை எஃப்.எம், தமிழ் கம்ப்யூட்டர், நியூஸ் இந்தியா, ..., ..., என்று மற்ற பல ஊடகங்களிலும் வெளி வந்துள்ளன.