azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 19 Oct 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 19 Oct 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Celebration of Dasara festival is meant to purify the actions performed by the dasendriyas (five senses of action and five senses of perception). Every human being in this world has to perform some kind of karma (action). The presiding deity or the driving force behind these actions is Devi (also known as Durga), who is the personification of energy. She is the bestower of all kinds of energy to perform various kinds of karma. Goddess Lakshmi bestows various kinds of wealth like money, food grains, gold, different kinds of objects, vehicles for movement, etc., to human beings so that they can lead a happy life in this world. The third facet of the Divine Female Principle is Saraswati, the goddess of learning and intellect. Thus, the Trinity of Durga (goddess of energy), Lakshmi (goddess of wealth) and Saraswati (goddess of learning and intellect) are worshipped during this festival of Dasara. (Divine Discourse, Sep 10, 2008)
THROUGH PRAYER AND CONTEMPLATION ON GOD,
YOU SHOULD TRY TO CONTROL THE EVIL QUALITIES IN YOU. - BABA
தசராப் பண்டிகையைக் கொண்டாடுவது,பத்து இந்திரியங்கள் (ஐந்து ஞானேந்திரியங்கள் + ஐந்து கர்மேந்திரியங்கள்) ஆற்றும் செயல்களைப் பரிசுத்தப் படுத்தவதற்காகத் தான்.இந்த உலகில் ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு விதமான கர்மாவை செய்யத் தான் வேண்டி உள்ளது. இந்தச் செயல்களுக்கு உத்வேகம் அளிக்கும் சக்தி அல்லது அதி தேவதா, சக்தியின் உருவகமான தேவியே (துர்கா எனவும் அழைக்கப்படுகிறாள்). பல விதமான கர்மாக்களை ஆற்றுவதற்கான எல்லா விதமான சக்தியையையும் அளிப்பவள் அவளே. லக்ஷ்மி தேவி, மனிதர்கள் இந்த உலகில் ஒரு சந்தோஷமான வாழ்க்கை நடத்துவதற்காக, பல விதமான செல்வங்களான, பணம், உணவு தானியங்கள், தங்கம், வெவ்வேறு விதமான பொருட்கள், வாகனங்கள் போன்றவற்றை அளிக்கிறாள். கல்வி மற்றும் புத்தியின் தேவியான, சரஸ்வதியே தெய்வீக பெண் தத்துவத்தின் மூன்றாவது அம்சமாவாள். இவ்வாறு, மூன்று தேவியர்களான, துர்கா (சக்தியின் தேவி), லக்ஷ்மி (செல்வத்தின் தேவி) மற்றும் சரஸ்வதி (கல்வி மற்றும் புத்தியின் தேவி) ஆகியோர், இந்த தசராப் பண்டிகையின் போது ஆராதிக்கப் படுகிறார்கள்.
இறைவன் மீதான பிரார்த்தனை மற்றும் தியானத்தின் மூலம், உங்களுள் உள்ள தீய குணங்களைக் கட்டுப் படுத்த நீங்கள் முயல வேண்டும் -பாபா