azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 21 Feb 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 21 Feb 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Welcome all blows of fate, misfortunes and miseries as gold welcomes the crucible, hammer and anvil, in order to become a jewel. Like the cane, welcome the chopper, crusher, boiler, pan, sprayer and dryer, so that its sweetness is preserved and used as sugar by all. The Pandavas never demurred when disasters fell thick upon them. They accepted troubles as opportunities to remember Krishna and prayed fervently. God will foster you from within you, just as He saved and fostered so many saints who placed faith in Him. (Divine Discourse, Sep 8, 1963.)
PURE, UNSELFISH LOVE IS THE SOLVENT FOR THE HARDEST OF HEARTS. - BABA
தங்கம், எவ்வாறு ஒரு ஆபரணமாக மாறுவதற்கு, உலைக்கலம், சுத்தியல் மற்றும் பட்டறையை வரவேற்கிறதோ , அவ்வாறே விதியின் அனைத்து அடிகள், துரதிருஷ்டங்கள் மற்றும் துன்பங்களுக்கு வரவேற்பு அளியுங்கள். அதன் இனிமையைத் தக்க வைத்து அனைவராலும் பயன்படுத்தக் கூடிய சர்க்கரையாக மாறுவதற்கு, வெட்டுக் கருவி, பிழியும் இயந்திரம், கொதிகலன், கடாய், தெளிப்பான் மற்றும் உலர் இயந்திரம் ஆகியவற்றிற்குக் கரும்பைப் போல வரவேற்பு அளியுங்கள். பாண்டவர்கள், அவர்கள் மீது பேரிடர்கள் பலமாக பாய்ந்த போதும், ஒருபோதும் புலம்பியதில்லை. துன்பங்கள், பகவான் ஸ்ரீகிருஷ்ணரை நினைவு கூறுவதற்கான வாய்ப்புக்களாகக் கருதி, அவர்கள் ஆர்வத்துடன் பிரார்த்தித்தார்கள். அவன் மீது நம்பிக்கை வைத்த பல சாதுக்களை அவன் எவ்வாறு பேணிக் காத்தானோ, அவ்வாறே, இறைவன் உங்களை உள்ளிருந்து பேணிக் காத்திடுவான் !
பரிசுத்தமான, தன்னலமற்ற ப்ரேமை, கடினத்திலும்
கடினமான இதயத்தையும் கரைக்க வல்லதாகும் - பாபா