azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 15 Mar 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 15 Mar 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
The important qualification for seva (service) is a pure heart, uncontaminated by conceit, greed, envy, hatred or competition. Along with this, we need faith in God as the spring of vitality, virtue, and justice. Seva is the worship you offer to the God in the heart of everyone. Do not ask another which country or state you belong to, or which caste or creed you profess. See your favourite form of God in that ‘other person’; as a matter of fact, he or she is not ‘other’ at all - it is the Lord’s image, as much as you are. You are not helping ‘one individual’; you are adoring Me, in them. God is before you in that form; so, what room is there for the ego in you to raise its hood? Duty is God; Work is worship. Even the tiniest work is a flower placed at the Feet of God. Approach everyone you serve with a heart filled with the treasure of Love! (Divine Discourse, Mar 4,1970)
வன்மம், பேராசை, பொறாமை, த்வேஷம் அல்லது போட்டி மனப்பாங்கு ஆகியவற்றால் களங்கப் படாத , தூய இதயமே, சேவைக்குத் தேவையான தகுதியாகும். இதனுடன் கூடவே, உத்வேகம், நல்லொழுக்கம் மற்றும் நீதியின் ஊற்றாக, இறை நம்பிக்கையும் நமக்குத் தேவை. ஒவ்வொருவரின் இதயத்தில் இருக்கும் இறைவனுக்கு ஆராதனையாக நீங்கள் அர்ப்பணிப்பதே சேவை. நீங்கள், பிறரை, நீங்கள் எந்த நாடு அல்லது மாநிலத்தைச் சேர்ந்தவர், அல்லது எந்த ஜாதி அல்லது குலத்தைச் சேர்ந்தவர் என்று கேட்காதீர்கள். அந்த ‘’மற்றவரில்’’, நீங்கள், உங்களது இஷ்ட தெய்வத்தின் ஸ்வரூபத்தைக் காணுங்கள்.; உண்மையில் அவனோ அல்லது அவளோ ‘’ மற்றவரே’’ அல்ல – அதுவும் உங்களைப் போலவே, இறைவனது ஸ்வரூபமே. நீங்கள், ‘’ஒருவருக்கு’’ உதவவில்லை ; நீங்கள் அவர்களில் உள்ள என்னைத் தான் ஆராதிக்கிறீர்கள். இறைவன் உங்கள் முன் அந்த ஸ்வரூபத்தில் இருக்கிறான்; அப்படி இருக்க, உங்களது அஹங்காரம் தலை தூக்க அங்கு இடமேது ? கடமையே கடவுள் ; வேலையே வழிபாடு. ஒரு மிகச் சிறிய வேலை கூட, இறைவனது திருப்பாத கமலங்களில் வைக்கப் படும் ஒரு மலரே. நீங்கள் சேவை ஆற்றும் ஒவ்வொருவரையும், ப்ரேமை எனும் பொக்கிஷம் நிறைந்த இதயத்தோடு அணுகுங்கள் !