azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 04 Jul 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 04 Jul 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Consider this example. They bring a large number of oranges in a lorry and dump them in a factory. When the oranges are brought in, some of them are green, some yellow, some ripe, some overripe, and so on. From all these oranges, they extract the juice and bottle it under a trade name. Once the juice is extracted and put in a bottle, you no longer see the different forms of the oranges which were present before. One can not say which part of the juice comes from which orange. Similarly, when all of us have merged ourselves in Divinity, we will not quarrel over individual forms and names. We will only see the one common aspect of divinity (Brahman) shining in everyone. (Summer Showers in Brindavan 1974, Vol 1, Ch 5)
இந்த உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு லாரில் நிறைய ஆரஞ்சுப் பழங்களைக் கொண்டு வந்து, அவற்றை ஒரு தொழிற்சாலையில் கொட்டிக் குவித்து வைக்கிறார்கள். அவைகளைக் கொண்டு வரும்போது, இந்த ஆரஞ்சுகளில் சில பச்சையாகவும், சில மஞ்சளாகவும், சில பழுத்தும், சில அதிகமாகப் பழுத்தும், பல வகையாக இருக்கும். இந்த எல்லா ஆரஞ்சுகளிலிருந்தும், அவர்கள் சாறைப் பிழிந்து, அவற்றை பாட்டில்களில் அடைத்து, ஒரு குறிப்பிட்ட பெயரில் விற்கிறார்கள். ஒரு முறை சாறைப் பிழிந்து இதை பாட்டில்களில் அடைத்த பின்னர், முன்பிருந்ததைப் போன்ற விதவிதமான ஆரஞ்சுகளாக நீங்கள் இனிப் பார்க்க முடியாது. எந்தச் சாறின் எந்த பாகம் ,எந்த ஆரஞ்சிலிருந்து வந்தது என்று ஒருவர் கூற முடியாது. அதைப் போலவே, எப்போது நாம் அனைவரும் இறைவனுடன் ஒன்றரக் கலந்து விடுகிறோமோ, அப்போது, தனிப்பட்ட நாம, ரூபங்களுக்காக நாம் சண்டை போட்டுக் கொள்ள மாட்டோம். நாம் ஒவ்வொருள்ளும், பொதுவான அம்சமான, ஒரே பரப்பரம்மம் பிரகாசித்துக் கொண்டு இருப்பதை மட்டுமே காண்போம்.