azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 10 May 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 10 May 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Earning money cannot be the sole purpose of education. Acquiring good qualities can be the only purpose of education. From our birth till the body perishes, we are making many attempts to earn money and acquire food. In this process of amassing wealth, we are adopting several methods which are adopted by the birds and animals. To acquire food, different kinds of strength, abilities, and skills are used by us; just as the very same skills are used by animals and birds! It is not right that we use all our knowledge and skill for doing just what the animals and birds also do. In the process of spending all our energies in acquiring food, we are going far away from the aspect of the Divine principle (Atma) which is the very purpose of this special birth. (Divine Discourse, Summer Showers in Brindavan 1974, Ch 1)
பணம் சம்பாதிப்பது மட்டுமே கல்வியின் ஒரே குறிக்கோளாக இருக்கக் கூடாது. நற்குணங்களைப் பெறுவதே கல்வியின் ஒரே குறிக்கோளாக இருத்தல் வேண்டும். பிறப்பிலிருந்து, இறப்பு வரை, நாம் பணம் ஈட்டுவதற்கும், உணவைப் பெறுவதற்கும் பல முயற்சிகள் செய்கிறோம். இந்தப் பொருள் குவிக்கும் முறையில், நாம் பறவைகளும் ,விலங்குகளும் கையாளும் பல முறைகளைப் பயன் படுத்துகிறோம்.உணவைப் பெறுவதற்கு, மிருகங்களும், பறவைகளும் எந்த விதமான யுக்திகளைக் கையாளுகின்றனவோ, நாமும் அதே விதமான பல வித வலிமைகள், திறன்கள் மற்றும் யுக்திகளைப் பயன் படுத்துகிறோம் !மிருகங்களும், பறவைகளும் செய்வது போலவே, நாமும் நமது எல்லா அறிவு மற்றும் திறமையைப் பயன்படுத்துவது சரியல்ல. நமது சக்திகளை எல்லாம் உணவைப் பெறுவதற்காகவே செலவிடும் போது, நாம், இந்த சிறப்பான மனிதப் பிறவியின் குறிக்கோளான ஆத்ம தத்துவத்திலிருந்து வெகு தூரம் விலகிச் சென்று விடுகிறோம்.