azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 07 Oct 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 07 Oct 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Just as every day you engage in exercise and consume tonics, calculating the intake of calories and vitamins, and paying meticulous attention to the nutritional value of the food, pay attention also to the intake of impressions into the mind - whether they debilitate or strengthen, whether they add to the power of resistance of the mind against the viruses of greed, envy, hatred, pride, malice, etc. Have a meal of good acts of service, divine thoughts, and drink thepremarasa(juice of Love), so that they may be washed down, and digested well. Then you can be shining in mental health, happiness and wholesomeness. (Divine Discourse, Oct 6, 1970)
Simple faith in the words of the wise is more profitable than years of study and discussion. - Baba
நீங்கள் எவ்வாறு தினமும் உடற்பயிற்சி செய்வதிலும்,ஊட்டச் சத்து மருந்துகளை எடுத்துக் கொள்வது,எரி பொருள் மற்றும் வைட்டமின்கள் எந்த அளவு உடலினுள் செல்கிறது என்பதைக் கணக்கெடுப்பது, உணவின் ஊட்டச் சத்து எந்த அளவு உள்ளது என்பதைத் துல்லியமாகப் பார்ப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்துவதைப் போலவே,மனதினுள் செல்லும் உணர்வுகளின் மீதும் - அதாவது அவை நம்மை நிலைகுலையச் செய்கின்றனவா அல்லது வலிவு ஊட்டுகின்றவா, காம, க்ரோத,லோப,மத, மாத்ஸர்யங்கள் போன்ற விஷக் கிருமிகளை எதிர்ப்பதற்கான சக்தியை அதிகரிக்கின்றனவா - என்பதிலும் கவனம் செலுத்துங்கள். நல்ல சேவைப் பணிகள், தெய்வீக எண்ணங்கள் எனும் உணவை உண்டு, அவை கீழே எடுத்துச் செல்லப் பட்டு, நன்றாக ஜீரணம் அடைய, ப்ரேமை எனும் ரஸத்தை அருந்துங்கள். பின்னர், நீங்கள் மன ஆரோக்யம்,சந்தோஷம் மற்றும் பூரணத்துவத்துடன் ஒளி விட்டுப் பிரகாசிக்க முடியும்.
பல வருடங்கள் படித்து,விவாதிப்பதை விட, ஆன்றோர்களின் வார்த்தைகளில் வெறும் நம்பிக்கை வைப்பது அதிக லாபகரமானதாகும்.-பாபா