azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 22 Jul 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 22 Jul 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

The lives of individuals are determined by the activities that the individual adopted either in previous lives or in this. The consequences of acts done in the past lives that affect this life are called Praarabdha. The Karma that one is engaged in now which is bound to affect the future is called Aagaami. The aggregate Karma of the past that is slowly being worked out by the individual life after life is called Sanchitha. Just as an activity that one is engaged in can be referred to as Karma, being silent and quiescent is called Akarma! If you are not attached to the fruits of the action you perform, but are engaged in it as your duty, as your way of worship; then you can practice Akarma even when engaged in Karma. This is the highest Sadhana.
மனிதர்களது வாழ்க்கை அவர்கள் தற்போதைய அல்லது முந்தைய பிறவிகளில் ஆற்றிய செயல்களின் அடிப்படையில் தான் அமைகிறது. இப்பிறவியை பாதிக்கும் முந்தைய பிறவிகளில் செய்த வினைகளின் விளைவுகளை, ‘ ப்ராரப்தம்’ என்கிறோம். எதிர்காலத்தை நிச்சயமாக பாதிக்கும் தற்போதைய கர்மா ‘ஆகாமி’ எனப்படுகிறது. ஒவ்வொரு பிறவியிலும் மெதுவாக ஒருவர் குறைத்து வரும் மொத்த கர்மவினையில் மீதமிருப்பதே ‘ சஞ்சிதம்’ எனப்படுவது. எப்படி ஒருவர் ஒரு வேலையில் ஈடுபட்டிருப்பதை ‘கர்மா’ என்கிறோமோ, எதுவும் செய்யாமல் அமைதியாக இருப்பதற்கு ‘அகர்மா’ என்று பெயர். விளைவுகளின் மீது பற்றின்று, அதே சமயம், அனைத்து செயல்களையும் கடமையாகவும், தொழுகையாகவும், நீங்கள் செய்து வந்தால், ‘கர்மா’ வில் ஈடுபட்டிருந்தாலும், ‘ அகர்மா’ என்ற நிலையில் இருக்க முடியும். இதுவே மிக உயர்ந்த சாதனையாகும்.