azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 18 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 18 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

The sacred texts direct the behaviour of people towards the right code of conduct for the various stages and positions of life. They are respected by followers of all religions. Everyone should consider the social codes and guidelines given by the prophets and seers as valuable and binding. We must continue to revere them as regulations set up for the good of society and the progress of humanity. For, we must admit that they were framed by Mahapurushas (outstanding sages and well-wishers of mankind). (Sathya Sai Vahini, Chap 12: "Values In Later Texts".)
LOVE IN UNDERSTANDING IS NON-VIOLENCE. – BABA
வாழ்க்கையின் பல நிலைகள் மற்றும் பதவிகளுக்கான தார்மீக கோட்பாடுகளை நோக்கி மனிதர்களின் நடத்தையை புனித நூல்கள் செலுத்துகின்றன. அவை எல்லா மதங்களையும் பின்பற்றுவோர்களால் மதிக்கப் படுகின்றன. இறை தூதர்கள் மற்றும் முனிவர்கள் கொடுத்த இந்த சமுதாயக் கோட்பாடுகள் மற்றும் வழி காட்டுதல்களை, ஒவ்வொருவரும் மதிப்பு வாய்ந்ததாகவும், மாற்றக்கூடாததாகவும் கருத வேண்டும். சமுதாயம் மற்றும் மனித குலத்தின் நலனுக்காகவே இந்த நெறிமுறைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன என அவற்றை நாம் தொடர்ந்து மதிக்க வேண்டும். ஏனெனில், அவை மஹாபுருஷர்களால் ( தலை சிறந்த முனிவர்கள் மற்றும் மனித குலத்தின் நலன் விரும்பிகள் ) தொகுக்கப் பட்டன என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ப்ரேமையுடன் புரிந்து கொள்வதே அஹிம்ஸையாகும் - பாபா