azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 14 Jun 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 14 Jun 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Islam means dedication, surrender, peace and tranquility. The Ramzan month is set apart for the holy task of bringing into memory and practicing the teachings that Hazrat Muhammad conveyed, and progressing spiritually to attain unity and purity. Islam teaches that God's grace can be won through justice and righteous living; wealth, scholarship and power cannot earn it. Pure Love alone can please the Lord. Muslim seers emphasise that we must inquire into the validity of the 'I' which feels it is the body and the 'I' which feels it is the mind, and reach the conclusion that the real 'I' is the Self that is yearning for the Omniself, God. The Ramzan month, fast and prayers are designed to awaken and manifest this realisation. All religions emphasise on unity, harmony, and equal-mindedness. Therefore, cultivate love, tolerance and compassion, and demonstrate the Truth in every daily activity. This is the Message I give you with My Blessings! [Divine Discourse, July 12, 1983]
BY SURRENDERING TO THE DIVINE AND DEVELOPING A HEART FILLED WITH DEVOTION AND LOVE,
ONE CAN FACE ALL THE CHALLENGES OF LIFE. - BABA
இஸ்லாம் என்றால், அர்ப்பணிப்பு, சரணாகதி, சாந்தி மற்றும் அமைதியாகும். முகமது நபி அவர்கள் போதித்த உபதேசங்களை நினைவு கூர்ந்து, அவற்றைக் கடைப்பிடிக்கும் புனிதப் பணியை ஆற்றுவதற்காகவும், ஆன்மீகமாக முன்னேறி, ஒற்றுமை மற்றும் தூய்மையை அடைவதற்காகவும், ரம்ஜான் மாதம், குறிப்பாக ஒதுக்கி வைக்கப் பட்டுள்ளது. இறை அருளை, நியாயமாக மற்றும் நேர்மையாக வாழ்வதன் மூலம் பெறமுடியும் என்பதையும், செல்வம், பாண்டித்யம் மற்றும் அதிகாரத்தால் பெற முடியாது என்பதையும், இஸ்லாம் போதிக்கிறது. தூய ப்ரேமை மட்டுமே இறைவனை மகிழ்விக்க முடியும். முஸ்லீம் ஆன்றோர்கள், ‘’ நான் ‘’ என்பது உடலே என்ற உணர்வு மற்றும், ‘’ நான்’’ என்பது மனமே என்ற உணர்வு ஆகியவற்றின் ஏற்புடமையை நாம் ஆராய்ந்து, ‘’ நான்’’ என்பது, அந்த பரமாத்மாவிற்காக ஏங்கும் ஆத்மாவே என்ற முடிவிற்கு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். ரம்ஜான் மாதம், உபவாசம், மற்றும் பிரார்த்தனைகள், இந்த உணர்வைத் தட்டி எழுப்பி, வெளிப்படுத்துவதற்காகவே வடிவமைக்கப் பட்டுள்ளன. அனைத்து மதங்களும், ஒற்றுமை, இசைவு மற்றும் சமமான மனப்பாங்கு ஆகியவற்றையே வலியுறுத்துகின்றன. எனவே, ப்ரேமை, சகிப்புத் தன்மை மற்றும் கருணையை அபிவிருத்தி செய்து கொண்டு அந்த சத்தியத்தை, ஒவ்வொரு அன்றாட செயலிலும் எடுத்துக் காட்டுங்கள். என் ஆசிகளுடன், நான் உங்களுக்கு, வழங்கும் உபதேசம் இதுவே !
தெய்வத்தை சரணாகதி அடைந்து, பக்தி மற்றும் ப்ரேமை நிறைந்த இதயத்தை அபிவிருத்தி செய்து கொள்வதன் மூலம், ஒருவர் வாழ்க்கையின் அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள முடியும் - பாபா