azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 02 Nov 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 02 Nov 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

We often hear about the concept of equality (Samaanathwa), of each being equal to the rest. It is often a misunderstood notion. For example, all are entitled to the medicines in the hospital; but what is given to one should not be given to another. There can be no equality in dispensing of medicine! Each deserves the medicine that will cure one’s illness. This struggle in the name of equality is only one of the ways in which man is trying to get happiness. In almost all parts of the world, people today are pursuing many such short-cuts and wrong paths to achieve happiness. Of course all are equally entitled to love and sympathy, and to the grace of God. But let Me tell you, without reforming one’s conduct and little acts of daily life, happiness will be beyond reach.Pravartanaor behaviour is most important.(Divine Discourse, Nov 23, 1964).
நாம் அடிக்கடி,ஒவ்வொருவரும் மற்றவருக்கு சமமானவர்களே என்ற சமத்துவ தத்துவத்தைப் பற்றிக் கேள்விப்படுகிறோம்.உதாரணமாக,அனைவருக்கும் மருத்துவ மனையில் உள்ள மருந்துகளைப் பெற உரிமை இருக்கிறது;ஆனால் ஒருவருக்குக் கொடுக்கப் படும் மருந்தை, மற்றொருவருக்குக் கொடுக்க முடியாது.மருந்து வினியோகத்தில் சமத்துவம் இருக்க முடியாது! ஒவ்வொருக்கும் அவரவரது வியாதியைக் குணப்படுத்தும் மருந்தைப் பெற தகுதி உள்ளது. சமத்துவம் என்ற பெயரில் நடக்கும் போராட்டம்,மனிதன் சந்தோஷம் பெற முயல்வதின் பல முயற்சிகளில் ஒன்று.இந்த உலகின் அநேகமாக எல்லா பாகங்களிலும்,மனிதர்கள் இப்படிப் பட்ட பல குறுக்கு மற்றும் தவறான பாதைகளில் சந்தோஷத்தைத் தேடுகிறார்கள். நிச்சயமாக, அனைவருக்கும் அன்பு மற்றும் பரிவு,மேலும் இறைவனது அருளைப் பெறும் உரிமை சமமாக உள்ளது. ஆனால், நான் கூறுவேன்- தினசரி வாழ்க்கையில் ஒருவரது நடத்தை மற்றும் சிறு,சிறு செயல்களைத் திருத்திக் கொள்ளாவிடில், சந்தோஷம் என்பது கைக்கு எட்டாத ஒன்றாகி விடும். நன்னடத்தை மிகவும் முக்கியமான ஒன்றாகும்.