azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 25 Sep 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 25 Sep 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
We must have the awareness of the relative value of things; the discrimination between the real and relatively real. The gifts of reason and conscience must not be wasted through neglect. Your story should not be a repetition of that of the woodcutter, who was given a huge sandalwood forest as a reward, but, who out of sheer ignorance of the value of the trees, burnt the trees and sold them as charcoal at so much per bag! You ignore the Divinity that you really are and waste the opportunity to unfold it. Ignorance (ajnana) is imported from outside; what is native to you, what is within is wisdom (Jnana). (Divine Discourse, Oct 14, 1964.)
நமக்கு பொருட்களின் தராதரத்தைப் பற்றிய விழிப்புணர்வு இருக்க வேண்டும்; அதாவது, உண்மையானவை, உண்மையானவை போலத் தோன்றுபவை எனப் பகுத்தறியும் அறிவு. பகுத்தறிவு மற்றும் மனச்சாட்சி என்ற இறைவன் அளித்துள்ள பரிசுகளை,உதாசீனத்தால்,வீணாக்கி விடக் கூடாது. உங்களது கதை,சந்தனக் காட்டையே பரிசாக அடைந்த ஒரு மரவெட்டி,அந்த மரங்களின் மதிப்பை அறியாது, அவற்றை எரித்து,ஒரு மூட்டை கரி இவ்வளவு விலை என்று விற்றதைப் போல, ஆகி விடக் கூடாது! உண்மையில் தெய்வீகமாக இருக்கும் நீங்கள் அதை அறியாது, அது பரிமளிக்கக் கூடிய வாய்ப்பினை வீணடித்துக் கொண்டு இருக்கிறீர்கள். அஞ்ஞானத்தை வெளியிலிருந்து தருவித்துக் கொண்டு இருக்கிறீர்கள்; உங்களுக்குள் இருப்பது, உங்களது இயல்பான நிலை ஞானமே.