Who am I?

 

The gross body which is composed of the seven humours (dhatus), I am not;

 

the five cognitive sense organs, viz. the senses of hearing, touch, sight, taste, and smell, which apprehend their respective objects, viz. sound, touch, colour, taste, and odour, I am not;

 

the five conative1 sense organs, viz. the organs of speech, locomotion, grasping, excretion, and procreation, which have as their respective functions speaking, moving, grasping, excreting, and enjoying, I am not;

 

the five vital airs2, prana, etc., which perform respectively the five functions of in-breathing, etc., I am not;

 

even the mind which thinks, I am not;

 

the nescience3 too, which is endowed only with the residual impressions of objects, and in which there are no objects and no functionings, I am not.

 

நான் யார்?

 

ஸப்த தாதுக்களாலாகிய ஸ்தூல தேகம் நானன்று.

 

சப்த, ஸ்பரிச, ரூப, ரஸ, கந்தமெனும் பஞ்ச விஷயங்களையும் தனித்தனியே அறிகின்ற சுரோத்திரம், துவக்கு, சக்ஷூஸ், ஜிஹ்வை, கிராணமென்கிற ஞானேந்திரியங்க ளைந்தும் நானன்று.

 

வசனம், கமனம், தானம், மல விஸர்ஜ்ஜனம், ஆனந்தித்தல் என்னும் ஐந்து தொழில்களையும் செய்கின்ற வாக்கு, பாதம், பாணி, பாயு, உபஸ்தம் என்னும் கன்மேந்திரியங்க ளைந்தும் நானன்று.

 

சுவாஸாதி ஐந்தொழில்களையும் செய்கின்ற பிராணாதி பஞ்ச வாயுக்களும் நானன்று.

 

நினைக்கின்ற மனமும் நானன்று.

 

சர்வ விஷயங்களும் சர்வ தொழில்களுமற்று, விஷய வாசனைகளுடன் மாத்திரம் பொருந்தியிருக்கும் அஞ்ஞானமும் நானன்று.

 

- Sri Ramana Maharishi (http://satramana.org)
Sources: 
http://www.dasglueck.de/download/maharshi/Collected_works.pdf  
http://www.scribd.com/doc/8771756/Who-Am-I-Tamil-Ramana-Maharshi

 

 

Useful Reference Links

1. Conative

         http://en.wikipedia.org/wiki/Conative

2. Five vital airs

         http://sacred-earth.typepad.com/yoga/2008/07/prana-vayu-five-vital-forces.html

         http://www.yogaindailylife.org/esystem/yoga/en/160300/the-spiritual-background/prana/

         http://www.vedanet.com/2012/06/secrets-of-the-five-pranas/

         http://veda.harekrsna.cz/encyclopedia/prana.htm

         http://books.google.co.in/books?id=7DdwJfkGYIQC&pg=PA57&lpg=PA57&dq=five+vital+airs+prana+apana&source=bl&ots=ZCptAN7Vm4&sig=ApVrasP8Txxxr3MfrHQkhca99ME&hl=en&sa=X&ei=8UuLUqOpDcTIrQfv5ICgDg&redir_esc=y#v=onepage&q=five%20vital%20airs%20prana%20apana&f=false

3. Nescience

         http://www.thefreedictionary.com/nescience