உலகின் முதலாம் 'இரு திரை' ஒலிபெயர்ப்பு செயலி




தமிழ் மென்பொருள் அழகி - சிறப்புக் கூறுகள்



அழகி - புதுமை எளிமை வலிமை

ஒலிபெயர்ப்பு, தட்டச்சு, அச்சு, மின்னஞ்சல், மின்னுரையாடல், வலையாக்கம் - தமிழில்


ஆங்கிலத்தில் டைப் செய்து, தமிழில் பெறுங்கள் - அனைத்து செயலிகளிலும்
  • உபயோகிப்பாளரின் பெரும் நண்பி, அழகி - எல்லா வகையிலும்.

  • யூனிகோட்-ரெடி. ஒலியியல், தமிழ் தட்டச்சு, தமிழ்நெட்99 - 3 வகை கீபோர்ட் லே-அவுட்.

  • அழகியின் ப்ரொஃபஷனல் வெர்ஷன் கொண்டு, யூனிகோடில் கீழுள்ளனவையைச் செய்யலாம்:

    தமிழில் தேடு/மாற்று (Find/Replace) - நேரடியாக Word, Excel, Powerpoint etc. செயலிகளில்.

    தமிழில் வரிசைப்படுத்துதல் (Sorting) - நேரடியாக Excel, Access போன்ற செயலிகளில்.

    கோப்புகள் (files) / டைரக்டரிகள் (folder) பெயர் தமிழில்

    உங்கள் அஞ்சல்களைப் பார்க்க, WinXP/2K உபயோகிப்பாளர்கள் ஃபான்ட் ஏதும் பதிய வேண்டாம்.


உலகின் முதலாம் 'இரு திரை' தமிழ் ஒலிபெயர்ப்பு மென்பொருள்
  • ஈடிணையில்லா ஆங்கிலம்-தமிழ் சொல் இணைப்பு. உ-ம்: 'ஸ்ரீ' என்று டைப் செய்ய, sri, sree, shri, Mr என்று எப்படி வேண்டுமானாலும் டைப் செய்யலாம்

  • ஆங்கிலத்தில் உள்ள சில சொற்களை அப்படியே டைப் செய்யலாம். உ-ம்: 'dear', 'easy', 'meals', 'queen' etc. 'diyar', 'eesi' etc. என்று டைப் செய்யத் தேவையில்லை.

  • அழகியின் flexibility பற்றி பல உதாரணங்களுடன் விளக்கம் காண, இங்கே சொடுக்கவும்.


தமிழில் நேரடி ஒலிபெயர்ப்பு/தட்டச்சு - எல்லா செயலியிலும்
  • MS-Word, Excel, Powerpoint, Access, Pagemaker, Photoshop, Outlook Express, Hotmail, MSN Messenger போன்ற எல்லா செயலிகளிலும் நேரடி ஒலிபெயர்ப்பு/தட்டச்சு செய்யலாம்.

  • அனைத்து இலவச திஸ்கி[Tscii], டாப்[Tab] மற்றும் யூனிகோட் எழுத்துருக்களை உபயோகிக்கலாம்.

  • உங்கள் தமிழ் ஆக்கங்களை திஸ்கியிலிருந்து தாப் (TAB) எழுத்துருக்கு மாற்றம் செய்யலாம்.

  • அடிக்கடி உபயோகிக்கும் தமிழ் வாக்கியங்களை/பத்திகளை (உ-ம்: பாரதியார் கவிதைகள், பழமொழிகள்) எந்த விண்டோஸ் செயலியிலும், ஒரே ஒரு பட்டனைத் தட்டுவதன் மூலமே உட்புகுத்தலாம்.


நேரடியாக யூனிகோடில் ஒலிபெயர்ப்பு/தட்டச்சு (in WinXP/2K)
  • யூனிகோட் ஆற்றலினால்,

    • விண் XP/2K உபயோகிப்பாளர், உங்கள் அஞ்சலை, ஃபான்ட் ஏதும் பதியாமலேயே பார்க்கலாம்.

    • தமிழில் Find/Replace - நேரடியாக Word, Excel etc. செயலிகளில் - சரளமாகச் செய்யலாம்.

    • தமிழில் 'வரிசைப்படுத்துதல்' - Excel, Access போன்ற செயலிகளில் - எளிதாய்ச் செய்யலாம்.

    • உங்கள் கோப்புகளின் பெயர்களையே தமிழில் வைத்துக் கொள்ளலாம் !!!

  • யூனிகோட் மாற்றி, 'Bulk Unicode Convertor' (multiple files converter) உட்பட.

  • இலவச தானியங்கி தமிழ் எழுத்துரு (both Tscii/Unicode compliant) - வலைதளங்கள் அமைக்க.


மூன்று வகை கீ-போர்ட் லேஅவுட் - ஒலியியல், தமிழ் தட்டச்சு, தமிழ்நெட்99
  • தமிழ்-ஆங்கிலம்-தமிழ் என்று கலப்பு ஒலிபெயர்ப்பு/தட்டச்சு.

  • தமிழில் சொல் எண்ணிக்கை (Word count).

  • நீங்கள் ஏற்கனவே அடித்து வைத்திருக்கும் ஆங்கிலக் கோப்புகளை (உ-ம் : வலைப்பக்கங்கள், வேர்ட் ஆவணங்கள் etc.) அப்படியே தமிழில் ஒலிபெயர்க்கலாம். மீண்டும் டைப் அடிக்க வேண்டியதில்லை.

  • மாற்று ஒலிபெயர்ப்பு - தமிழில் டைப் செய்து, ஆங்கிலத்தில் பெறலாம்.

  • தமிழ் எண்களை டைப் செய்யலாம்.

  • சமிஸ்கிருத எழுத்துக்களை டைப் செய்யலாம் - 'ஜ', 'ஷ', 'ஸ்ரீ', ... .

  • தமிழ் கற்க/கற்பிக்க, 'சிறுவர் கீ-பாட்' உண்டு.

  • மென்பொருளுடன் உள்ளடங்கிய முழுமையான, தெள்ளத் தெளிவான உதவிக்கோப்புகள்.





B-1, பழைய எண் 15-16, புது எண் 28, 'சுபோதயா', கோபாலகிருஷ்ணா ரோடு, தி.நகர். சென்னை - 600017. இந்தியா
(0)-98403-39750, (91-44)-42024669 ©  2002-2006  SRV Consultants contact@azhagi.com , sales@azhagi.com