azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 21 May 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 21 May 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Prema (Love) is what the individual and the nation must cultivate now for progress. Your love must transform all relationships – Personal, Social, Economic, Educational, Family, Religious, Legal, etc. The father must love the child a little more intensely and intelligently. The mother must spread the love to all who come within her influence. Children must love the servants. The sense of equality that everyone is a repository of Divinity must transmute individual and social behavior. The Grace of the Lord is always flowing like the electric current through the wire. Fix a bulb and the current, to the extent of the wattage, will illumine your homes. The bulb is the Sadhana you perform, the home is your heart.(Divine Discourse, Jul 22, 1958.)
அன்பே,தனி மனிதரும், தேசமும் முன்னேற்றம் அடைவதற்கு வளர்த்துக் கொள்ள வேண்டிய ஒன்றாகும். உங்களது அனைத்து விதமான, தனிப்பட்ட, சமுதாய, பொருளாதார,கல்வி சம்பந்தப் பட்ட, குடும்ப,மத மற்றும் சட்ட விதமான உறவுகளையும் அன்பு மாற்ற வேண்டும்.ஒரு தந்தை தனது குழந்தையை சிறிது அதிகமாகவும், புத்திசாலித்தனமாகவும் நேசிக்க வேண்டும். ஒரு தாயானவள் தன் பால் வரும் அனைவர் மீதும் தனது அன்பைப் பரப்ப வேண்டும். குழந்தைகள் தங்களது வேலைக்காரர்களை நேசிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தெய்வீகத்தின் உறைவிடமே என்ற சமத்துவ உணர்வு , தனி மனித மற்றும் சமுதாய பழக்கங்களின் இயல்பை மாற்ற வேண்டும். மின் கம்பி மூலம் பாயம் மின்சாரத்தைப் போல இறைவனது அருள் எப்போதும் பாய்ந்து ஓடிக் கொண்டே இருக்கிறது. அதில் மின்விளக்கைப் பொருத்துங்கள்; மின்சாரம் அந்த விளக்கின் வலிமைக்கு ஏற்றவாறு உங்களது இல்லங்களுக்கு ஒளி தரும்.அந்த மின் விளக்கே ஆன்மீக சாதனை, உங்கள் இதயமே இல்லமாகும்.