azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 03 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 03 May 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Love should not be rationed on the basis of caste, creed or economic status, or the intellectual attainment of the recipient. It should flow full and free, regardless of consequence, for, it is one's nature of love, to seek out the dry dreary wastes, which love can water and make fertile. (Divine Discourse, "Mother and Motherland", Nov 27, 1965.)
EXPANSION IS LOVE. – BABA
குலம், இனம் அல்லது பொருளாதார நிலை அல்லது பெறுபவரின் புத்தி கூர்மை ஆகியவற்றின் அடிப்படையில் ப்ரேமையை பங்கீடு இட்டு அளிக்கக் கூடாது. விளைவுகளைப் பற்றிக் கருதாது அது முழுமையாகவும், சுதந்திரமாகவும் பெருக்கெடுத்து ஓடட்டும்; ஏனெனில், வரண்ட நிலங்களைத் தேடிக் கண்டு பிடித்து, அவற்றில் ப்ரேமை எனும் நீர் பாய்ச்சி, அவற்றை வளமாக்குவது என்பதே ஒருவரது ப்ரேமையின் இயல்பாகும்.
விரிவாக்கமே ப்ரேமையாகும் - பாபா